அசுரன் பட நடிகர் டீஜே அருணாசலத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்! செம்ம ஸ்டைலிஷ் போட்டோ கேலரி!
First Published | Jan 6, 2021, 2:43 PM ISTஇண்டிபெண்டெண்ட் சிங்கராக அறிமுகமாகி, பல ஆல்பங்களில் நடித்து பிரபலமானவர் டீஜே. தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள இவரது, முதல் படமான அசுரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது சிம்புவின், 'பத்து தல' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவரது ஸ்டைலிஷ் போட்டோ கேலரி இதோ...