முந்தானையை முறுக்கிவிட்டு... முரட்டு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த போஸ் சாக்‌ஷி... வைரல் கிளிக்ஸ்...!

Published : Jan 06, 2021, 02:14 PM IST

 கடந்த சில நாட்களாக கோவாவில் முகாமிட்டிருக்கும் சாக்‌ஷி, பிகினி முதல் குட்டை உடை வரை கலக்கலான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை சொல்லலாம். 

PREV
17
முந்தானையை முறுக்கிவிட்டு... முரட்டு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த போஸ் சாக்‌ஷி... வைரல் கிளிக்ஸ்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 

27

தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார். 

37

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

47

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார்.

57

இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினுசு, தினுசாக கவர்ச்சி போட்டோக்களை இறக்கி, இளசுகளை இம்சித்து வருகிறார். அதற்கு உதாரணம் கடந்த சில நாட்களாக கோவாவில் முகாமிட்டிருக்கும் சாக்‌ஷி, பிகினி முதல் குட்டை உடை வரை கலக்கலான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை சொல்லலாம். 

67

தற்போது மீண்டும் புடவைக்கு மாறியுள்ள சாக்‌ஷி முந்தானையை முறுக்கிவிட்டு முன்னழகு தெரிய உச்சகட்ட கவர்ச்சி காட்டியுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

77

ஜிகு ஜிகு ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் உடன் புன்னகை தவழ சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள இந்த போஸைப் பார்த்து, இந்த புன்னகை என்ன விலை என ரசிகர்கள் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டனர். 

click me!

Recommended Stories