அவ்வப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் சில கருத்துகளையும் வெளியிட்டு வருபவர். சமீபத்தில் கூட தெலுங்கு பிரபலங்களின் விருந்து விழாக்களில்... போதை பொருட்கள் பயன்படுத்த படுவதாகவும், இது குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.