“பாகுபலி” பிரபாஸுக்கு விரைவில் திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?

Published : Feb 09, 2021, 12:36 PM ISTUpdated : Feb 09, 2021, 01:35 PM IST

தற்போது விரைவில் பிரபாஸுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் ஒரு ஹாட் நியூஸ் பரவி வருகிறது. 

PREV
15
“பாகுபலி” பிரபாஸுக்கு விரைவில் திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி 1 & 2 படங்களில் நடித்த பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். தெலுங்கை கடந்து ஒட்டுமொத்த திரையுலகின் டாப் ஸ்டாராக மாறிவிட்டார்.

25

தற்போது 4 மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்திற்கு ரூ.200 கோடியும், சலார் படத்தை ரூ.300 கோடியிலும், ஆதிபுருஷ் படத்தை ரூ.500 கோடியிலும், நாக் அஸ்வின் படத்திற்கு ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

35

இப்படி மாஸ் ஹீரோவாக வலம் வரும் பிரபாஸுக்கு எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரபாஸ் - அனுஷ்கா இடையே காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் நீண்ட காலமாக வதந்தி உலவியது. இதனால் இருவர் இடையேயான சந்திப்பே குறைந்துவிட்டது. 

45

அதன் பின்னர் மெகா ஸ்டார் குடும்ப சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது முற்றிலும் வதந்தி என இருதரப்பினரும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். சமீபத்தில் நிஹாரிகாவிற்கும் சைதன்யா என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. 

55

தற்போது விரைவில் பிரபாஸுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் ஒரு ஹாட் நியூஸ் பரவி வருகிறது. உறவுக்காரரான பிரபல தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியாவது உண்மையாக இருக்க வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

click me!

Recommended Stories