அப்பா 8 அடி பாய்ந்தால் 16 அடி பாயும் பிள்ளை! ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கும் மாறிய விக்ரம் மகன் துருவ்!

Published : Sep 14, 2020, 01:41 PM IST

தற்போது கடின உடல் பயிற்சி செய்து, ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கிற்கு மாறியுள்ளார் விக்ரம் மகன் துருவ்.  

PREV
18
அப்பா 8 அடி பாய்ந்தால் 16 அடி பாயும் பிள்ளை! ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கும் மாறிய விக்ரம் மகன் துருவ்!

நடிகர் விக்ரமை பொறுத்தவரை, தான் நடிக்கும் படங்களுக்காக... உயிரையும் பணையம் வைக்கும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து, ஒவ்வொரு படங்களையும் நடிப்பவர்.

28

குறிப்பாக இவர் தேர்வு செய்யும் படங்களில் ஏதேனும் ஒரு விஷயம் புதிதாக இருக்கும். 

38

நினைத்த நேரத்தில் உடல் எடையும் ஏற்றியும், இறக்கியும் அசால்ட் செய்வார்.

48

அப்பவே அப்படி என்றால் மகனை பற்றி சொல்லவா வேண்டும்.
 
58

தற்போது கடின உடல் பயிற்சி செய்து, ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கிற்கு மாறியுள்ளார் விக்ரம் மகன் துருவ்.

தற்போது கடின உடல் பயிற்சி செய்து, ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கிற்கு மாறியுள்ளார் விக்ரம் மகன் துருவ்.

68

இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த, 'ஆதித்ய வர்மா' திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. ஆனால் தெலுங்கில் கிடைத்த அளவிற்கு இந்த படம் சூப்பர் ஹிட்  வெற்றி பெறவில்லை.

78

இதை தொடர்ந்து மீண்டும் படிப்பில் கவனம் செலுத்திய துருவ், அடுத்ததாக தன்னுடைய தந்தையுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வந்தது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

88

ஒரு வேலை புதிய படத்திற்கு தான் இப்படி ஒரு அசத்தல் தோற்றத்திற்கு துருவ் மாறியுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories