இன்று மாலை வெளியாகும்..விக்ரம் மாஸ் அப்டேட்

Kanmani P   | Asianet News
Published : Mar 11, 2022, 05:22 PM IST

கமலின் விக்ரம் படத்திலிருந்து இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியிடப்படும் என தகவல் கசிந்துள்ளது.

PREV
18
இன்று மாலை வெளியாகும்..விக்ரம் மாஸ் அப்டேட்
Vikram

பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் ஏற்கனவே  மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர்.

28
vikram

அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

38
vikram

கமலுடன் இணைந்து இப்படத்தில் சிவானி (shivani), மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

48
vikram

மாஸ் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இதில் கூடுதல் சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம்.

58
vikram movie

விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்துள்ள இதில் சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி என  துணை வில்லன்களாக நடித்திருக்கிறார்களாம்.நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...Vikram movie : விக்ரம் தியேட்டர் ரிலீஸ்... வெளியீட்டு தேதிக்கான தேதியை அறிவித்த கமல் ..

68
vikram

விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதே வேளையில்  வியாபாரமும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாம். அதோடு விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

78
vikram

அந்நிறுவனம் ரூ. 110 கோடிக்கு உரிமையை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே விக்ரம் படத்தில் கலந்து கொள்வதற்காக கமல் பிக்பாஸ் அல்டிமேட் தொகுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

88
vikram

இந்நிலையில் விக்ரம் படம் வெளியீட்டு தேதி வரும் மார்ச் 14 காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை புதிய அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
 

click me!

Recommended Stories