“குக் வித் கோமாளி சீசன் 3”-யில் புகழ், ஷிவாங்கி இல்லையாமே?... ரகசிய தகவல் கசிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

Published : Jul 21, 2021, 01:42 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலத்தை அடுத்து ஷிவாங்கி, புகழ் இருவரும் பல படங்களில் காமிட்டாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி. 

PREV
15
“குக் வித் கோமாளி சீசன் 3”-யில் புகழ், ஷிவாங்கி இல்லையாமே?... ரகசிய தகவல் கசிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

25

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்டோரும், இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் பங்கேற்றனர். 

35

முதல் சீசனையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு குக் வித் கோமாளி 2வது சீசன் களைகட்டியது. இதில் குறிப்பாக ஷிவாங்கி, புகழ், பாலா ஆகியோரது பர்பாமென்ஸ் ரசிகர்களை கலகலக்க வைத்தது. 

45

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இந்த சீசனில் மக்கள் மனதை கொள்ளையடித்த ஷிவாங்கி மற்றும் புகழ் பங்கேற்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

55

குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலத்தை அடுத்து ஷிவாங்கி, புகழ் இருவரும் பல படங்களில் காமிட்டாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி. எனவே இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருவதால் தேதி இல்லை என்றும், அதனால் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories