நிச்சயதார்த்த புடவையில்... விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை! கொள்ளை அழகு...
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான வி.ஜே.சித்ராவிற்கு, நேற்றைய முன் தினம் மிகவும் சிறப்பாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்தில், சித்ரா விதவிதமாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...