நடிகை நஸ்ரியா தன்னுடைய கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் படு ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள்...!
First Published | Aug 27, 2020, 2:46 PM ISTபிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை, கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகும் இளம் காதல் ஜோடிகள் போல் வலம் வரும் இவர்களின் படு ரொமான்டிக் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...