சும்மா சிக்குன்னு செம்ம ஸ்லிம்மாக மாறிய லட்சுமி மேனன்..! நியூ லுக்கில் கொடுத்த மிரட்டல் போஸ்...!

First Published | Aug 27, 2020, 4:12 PM IST

புசு புசுனு இருந்த நடிகை லட்சுமி மேனன், தன்னுடைய அடுத்த ரவுண்டுக்காக, செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்... இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
 

கடைசியாக நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், விஜய் சேதுபதியுடன் நடித்த 'றெக்கை' படம் தான் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை.
Tap to resize

பட வாய்ப்புகள் இல்லாததால், படிப்பிலும், நடன வகுப்பு எடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் லட்சுமி மேனன்.
பின்னர் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் லட்சுமி மேனன் உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இவர், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் கமிட் ஆனதால் திருமண பேச்சை நிறுத்தி விட்டு மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார் லட்சுமி மேனன்.
திரையுலகில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறியுள்ளார்.
தன்னுடைய நியூ மிரட்டல் லுக்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்தபடி செம்ம கேசுவலாக லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படங்கள்
இப்படி புசு புசுனு இருந்த லட்சுமி மேனன் தான் செம்ம ஸ்லிம் நடிகையாக மாறியுள்ளார்.

Latest Videos

click me!