Dharsha Gupta: நீச்சல் குளத்தில்... தண்ணீர் சொட்ட சொட்ட பின்னழகை காட்டி கதிகலங்க வைத்த விஜய் டிவி தர்ஷா குப்தா

Published : Dec 15, 2021, 01:53 PM IST

படு மாடர்ன் மார்டன் லுக்கில்... நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டி மயக்கும் தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இளம் நெஞ்சங்களை அலைபாய வைத்துள்ளார் தர்ஷா குப்தா (Dharsha Gupta). இவரது ரீசென்ட் போட்டோஸ் இதோ...  

PREV
18
Dharsha Gupta: நீச்சல் குளத்தில்... தண்ணீர் சொட்ட சொட்ட பின்னழகை காட்டி கதிகலங்க வைத்த விஜய் டிவி தர்ஷா குப்தா

இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர்.

 

28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

38

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

48

என்ன தான் இருந்தாலும் தர்ஷா குப்தாவை  பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது என்றால் அது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.

 

58

சின்னத்திரையில் மட்டுமே அறியப்பட்ட இவரை வெள்ளித்திரைக்கும் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். திரௌபதி படத்தை தொடர்ந்து, ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.

 

68

இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

78

பட வாய்ப்பை பிடிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வரும் தர்ஷா குப்தா சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை அசர வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

88

அந்த வகையில் சிவப்பு நிற உடையில்... தன்னுடைய பின்னழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது அந்த புகைப்படங்கள் சில இதோ..

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories