Amala Paul: வழவழப்பான பாத் ட்ரெஸ்ஸில்... 4 பேருடன் கெட்ட ஆட்டம் போடும் அமலா பால்! ஏங்கி பார்க்கும் இளசுகள்!

Published : Dec 15, 2021, 12:52 PM ISTUpdated : Dec 15, 2021, 12:54 PM IST

விதவிதமான கவர்ச்சியால், வெரைட்டி போஸ் கொடுத்து அதகளம் செய்து வரும் நடிகை அமலா பால் (Amala Paul), பாத் டிரஸ் மட்டும் போட்டு நான்கு பேருடன் கெட்ட ஆட்டம் போட்டோ லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
15
Amala  Paul: வழவழப்பான பாத் ட்ரெஸ்ஸில்...  4 பேருடன் கெட்ட ஆட்டம் போடும் அமலா பால்! ஏங்கி பார்க்கும் இளசுகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் சமீப காலமாக பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடுவது போல், விதவிதமான கவர்ச்சி உடையில் அலப்பறை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

25

விவாகரத்துக்கு பின்னர் சுதந்திர பறவையாக தன்னை பீல் செய்து கொண்டு... சுற்றி வரும் நடிகை அமலா பால், தேர்வு செய்த படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்டதாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

35

குறிப்பாக 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்ட அமலா பால்,  பட வாய்ப்புகளை பிடிக்கும் நோக்கத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டை நடத்தி வருகிறார்.

45

குறிப்பாக 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்ட அமலா பால்,  பட வாய்ப்புகளை பிடிக்கும் நோக்கத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டை நடத்தி வருகிறார்.

55

மணமகளின் தோழிகளில் ஒருவராக அமலா பால் அசரவைக்கும் அழகில், போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories