Radikaa Sarathkumar: 59 வயதில் படு ஹாட்! டைட்டான நீச்சல் உடையில் கிளாமர் அட்ராசிட்டி செய்த நடிகை ராதிகா!

Published : Dec 15, 2021, 11:47 AM IST

நடிகை ராதிகா (Radhikaa Sarathkumar) தன்னுடைய 59 வயதிலும், கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
Radikaa Sarathkumar: 59 வயதில் படு ஹாட்! டைட்டான நீச்சல் உடையில் கிளாமர் அட்ராசிட்டி செய்த நடிகை ராதிகா!

சமீப காலமாக பிரபலங்கள் பலர், தங்களுடைய கருத்துகளையும், திரைப்படம் குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட ஏதுவாக அமைந்துள்ளது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள்.

 

28

மேலும் இது போன்ற சமூக வலைத்தளம் மூலம், தங்களுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ராதிகா.

 

38

சின்னத்திரம் - வெள்ளித்திரைக்கு என கலந்து கட்டி நடித்து சூறாவளியாக நடித்து வந்த ராதிகா, சட்டமன்ற தேர்தலின் போது, தன்னுடைய கணவரின் கட்சிக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டதால் இவர் நடித்து வந்த சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார்.

 

48

இவருக்கு பதில் வேறு நடிகை நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்தி என்கிற கதாபாத்திரம் வெளிநாடு சென்றதாக கூறி தற்போது அவரது கதையை சீரியலில் இருந்தே மறக்கடித்து விட்டது சீரியல் குழு.

 

58

அரசியல் கைவிட்டதால் தற்போது மீண்டும் திரைப்படம் நடிப்பதில் ராதிகா சரத்குமார் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கைவசம் சுமார் அரை டஜன் படங்கள் உள்ளது.

 

68

திரைப்படங்களில் தன்னுடைய வயதுக்கு ஏற்ற போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் ராதிகா தற்போது திடீர் என கிளாமருக்கு மாறியுள்ளது, இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 

78

தற்போது கோவா சென்றுள்ள நடிகை ராதிகா... கடற்கரையில் மாடர்ன் நீல நிறை உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

88

இதையெல்லாம் தாண்டி, கருப்பு நிற டைட் பீச் உடையில்... படு கிளாமராக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 59 வயதிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories