அழகு தேவதையாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளினியா இது? ஆச்சரியப்பட வைத்த வி.ஜே.ரம்யா!

Published : Mar 01, 2021, 12:42 PM ISTUpdated : Mar 01, 2021, 12:44 PM IST

அழகு தேவதையாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளினியா இது? ஆச்சரியப்பட வைத்த வி.ஜே.ரம்யா!  

PREV
17

விஜய் டிவியில் விதவிதமான மாடர்ன் உடையில் வந்து அசத்திய விஜே.ரம்யா சங்க தலைவன் படத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி, தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

27

ரம்யா, லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சங்க தலைவன்' திரைப்படம், பிப்ரவரி 26  ஆம் தேதி வெளியானது.

37

தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும், இந்த படத்தில் ரம்யா தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என பலரும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

47

ஏற்கனவே ரம்யா, டாப்சியுடன் கேம் ஓவர், அமலா பாலுடன் 'ஆடை' என பல்வேறு படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக மாறியுள்ளார்.

57

குறிப்பாக லட்சுமி கதாபாத்திரத்திற்கு, ரம்யா கட்சிதமாக பொருந்துகிறார்.

67

கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ள ரம்யாவின் தோற்றம் மட்டும் இன்றி , நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

77

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வெற்றி நடை போடும் நாயகிகள் லிஸ்டில் விரைவில் ரம்யாவும் இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories