மீண்டும் துவங்கியது படப்பிடிப்பு! முதல் நாளே ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!

Published : Mar 01, 2021, 11:26 AM IST

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார். இவர் நடித்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக பாதியில் நின்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.  

PREV
110
மீண்டும் துவங்கியது படப்பிடிப்பு! முதல் நாளே ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!

லெஜெண்ட் சரவணன் விளம்பரப்படங்களில், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. எனினும் தொடர்ந்து தன்னுடைய கடையில் விளம்பர படங்களில் தோன்றி அனைவரையுமே ரசிக்க வைத்தார். நாளுக்கு நாள், விளம்பர படங்களில் இவரின் அழகும், ஸ்டைலும் சற்று அதிகரித்து கொண்டே தான் சென்றது.

210

மேலும், இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்து வருவகாகவும், இவர் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என கூறியதாக கூட தகவல்கள் பரவியது ஆனால் அவை அனைத்துமே வதந்தியாகவே கடந்து சென்றது.

310

இதுவரை வசந்தன் கோ, லலிதா நகை கடை உரிமையாளராகள், அவர்களுடைய கடை விளம்பத்தாரத்தில் அவர்களே நடித்திருந்தாலும், பேச மட்டுமே செய்தனர். அவர்களிடம் இருந்து தன்னை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி கொண்டு, ஆட்டம், பாட்டம், டான்ஸ், மேக்அப், என  என்ட்ரி கொடுத்தவர் லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன். இதுவே இவர் வெள்ளித்திரை நாயகனாக மாற அஸ்திவாரமாகவும் அமைந்தது.

410

இந்நிலையில் இவர் விளம்பரத்தை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில்  'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

510

 இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வட இந்திய மாடல் ரித்திகா திவாரி என்பவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.

610

கடந்த ஆண்டு, ரித்திகா திவாரியுடன் எடுக்கப்பட்ட ரொமான்டிக் பாடல் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

710

சமூக கருத்தை வலியுறுத்தும் விதத்தில் எடுக்கப்படும் இந்த படத்தில் படப்பிடிப்பு, கொரோனா பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. 

810

ஆக்ஷன் காட்சியில் லெஜெண்ட் சரவணன், பின்னி பெடல் எடுக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

910

இந்த காட்சியில், காக்கி பேண்ட் மற்றும் காக்கி சட்டை அணிந்தபடி, ரோபோ சங்கரும் உள்ளார்.

1010

ஆக்ஷன் காட்சியில் அசால்டாக நடித்து விட்டு, ஆட்பாடமே இல்லாமல் நடந்து வருகிறார் அண்ணாச்சி. விரைவில் இந்த படம் முடிக்கப்பட்டு, படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

click me!

Recommended Stories