பாவாடை தாவணி அழகில்... ரசிகர்களை வளைத்து போட்ட சாய் பல்லவி..! வேற லெவல் போட்டோஸ்..!
First Published | Feb 28, 2021, 6:58 PM ISTநடிகை சாய் பல்லவி மற்றும் நாகசைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தில் இருந்து இன்று காலை, சாரங்க டரியா பாடல் வெளியான நிலையில், இந்த பாடலில் பாவாடை தாவணி அழகில் வசீகரித்த, சாய் பல்லவியின் செம்ம கியூட் போட்டோஸ் இதோ...