டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள அடுத்த படம் தான் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
28
Pooja Hegde
இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
38
Pooja Hegde
சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
48
Pooja Hegde
சிவகார்த்திகேயன், அனிரூத் காம்போவில் உருவான அரபிக் குத்து பாடலை அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.
58
Pooja Hegde
.இந்த பாடலில் விஜய் - பூஜா ஹெக்டே நடனம் அனைவரையும் பெரிதாக ஈர்த்தது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.
68
Pooja Hegde
இதையடுத்து படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த பில்டிங்கில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றுகிறார்.
78
Pooja Hegde
வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் முன் பதிவு சூடு பிடித்துள்ளது. அதோடு ப்ரோமோஷன் விழாவும் நடைபெற்று வருகிறது.
88
Pooja Hegde
அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற பீஸ்ட் ப்ரோமோஷன் விழாவிற்கு வந்த நாயகி பூஜா ஹெக்டே மெழுகு பொம்மை போன்று உடை அணிந்து காட்சியளித்தார்.