தாடி பாலாஜி தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித்,விஜய்,என பிரபலங்களோடு நடித்துள்ளார். லிங்கா, சுறா, மாப்பிள்ளை போன்ற ஹிட் படங்களில் காமெடியனாக இவர் வந்திருப்பார்.
28
Thadi Balaji
வெள்ளி திரையை அடுத்து சின்னத்திரைக்கு வந்த பாலாஜி..முன்பை விட அதிகம் அறியப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு? காமெடி ஷோவில் நடுவர்களில் ஒருவராக பணியாற்றியதன் மூலம் அனைவரும் அறிந்த முகமானார் பாலாஜி.
38
Thadi Balaji
இதற்கிடையே தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டன.முதல் முறையாக விஜய் தொலைக்காட்சி ஷோவில் தோன்றிய இருவரும் ரசிகர்களை ஈர்த்திருந்தனர்.
48
Thadi Balaji
இந்நிலையில் திடீரென நித்யா காவல் நிலையத்தை அணுகி தன்னையும் தங்களது மகளையும் பாலாஜி மது அருந்தி விட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்தார். அதோடு தனது உடல் முழுவதும் சிகெரெட்டால் சுட்டதாகவும் கூறியிருந்தார்.
58
thadi balaji
பின்னர் இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இருவருக்கும் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு தாடி பாலாஜி மிகவும் சாந்தமாக இருந்த போதிலும் நித்யா அவ்வப்போது மிகவும் மோசமாக பாலாஜியிடம் நடந்து கொண்டார்.
68
thadi balaji
நிகழ்ச்சிக்கு பிறகு கமலை சந்தித்த தம்பதிகள் தங்களது பிள்ளைக்காக ஒன்றாக வாழ முடிவெடுத்தாக அறிவித்தனர். ஆனால் இதுவும் கொஞ்ச நாள் தான். திடீரென ஒரு நாள் நித்யா ஸ்டைலில் புகார் அளித்த தாடி பாலாஜி காவல் அதிகார ஒருவருடன் நித்யா இருப்பதாகவும். அவரால் தனது மகளுக்கு ஆபத்து எனவே தன்னிடம் பிள்ளையை மீட்டு தரவேண்டும் என கூறினார்.
78
thadi balaji
இந்நிலையில் தாடி பாலாஜி உடனான பிரச்சனை குறித்து பேசிய நித்யா..தாடி பாலாஜி மீடியாவுக்காக நடிப்பதாகவும், தொடர்ந்து தன்னை பற்றி பேசினால் பாலாஜி தவறாக பேசிய வாய்ஸ் ரெக்கார்டை வெளியிடுவேன் என்றார். அதோடு கமல் குறித்தகேள்விக்கு..கமல் மாதிரி ஒரு மோசமான கேரக்டர என் லைஃப்ல பாத்ததில்ல. போதும், என்ன ரொம்ப பேச வச்சிராதீங்க' எனக் கூறியுள்ளார். என பகிர் பதிலளித்தார்.
88
thadi balaji
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை ஆங்கர் செய்து வரும் சிம்பு குறித்து சமீபத்தில் யூட்யூப் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா..மீடியாவில் இருந்து எனக்கு சிம்பு மட்டும் தான் என்ன பிரச்சனை என்பதை எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து விசாரித்தார். சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் தங்கமான மனிதர். என கூறியுள்ளார்.