'கிங்டம்' படம், 'மெட்ரோ இன் இந்தியா', 'மாலிக்', 'இன்ஸ்பெக்டர் ஜெண்டே', 'மா' போன்ற பாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி, டிஜிட்டல் திரைகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறாத இந்தப் படம், ஓடிடியில் இவ்வளவு வரவேற்பைப் பெற்றது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'கிங்டம் 2' பற்றிய பேச்சுக்களும் தொடங்கியுள்ளன.