கன்னடத்தில் தொடர்ச்சியான படங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அப்புடோ, இப்புடோ எப்புடோ, தமிழில் ஏஸ், மதராசி போன்ற படங்களில் நடித்து சிறப்பானவர் என்று பெயர் எடுத்தார். பான் இந்தியா படங்களான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, யஷ் நடித்த டாக்ஸிக் மற்றும் NTR உடனும் ஒரு படத்தில் ருக்மிணி நடிக்கிறார்.