விஜயுடன் இணைந்த பிரபு தேவா :
இந்நிலையில் புதிய தகவலாக விஜய் 66 பாடலுக்கு பிரபு தேவா கோரியோகிராஃப் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வில்லு, போக்கிரி படத்தில் விஜயை துள்ளல் ஆட்டம் போடவைத்திருந்தார். விஜய் 66-ல் படமாக்க பட்ட ஒரு பாடலுக்கு சோஃபி மாஸ்டர் நடனம் இயக்கியுள்ளதாவும், இன்னொரு பாடலுக்கு பிரபு தேவா இசையமைத்துள்ளதாவும் கூறப்படுகிறது. அதோடு விஜய் தான் பிரபு தேவா கொரியோகிராஃபி வேண்டும் என்று கேட்டதாவும் தகவல் சொல்கிறது.