'இது ஒரு நிலா காலம்' நயன்தாராவோடு... வாலேன்சியா அழகை வளைத்து வளைத்து காட்டிய விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்..!
First Published | Aug 18, 2022, 8:09 PM ISTநடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்குள்ள வாலேன்சியா நகரத்திற்கு சென்று வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.