மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்ளை கவர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பின்னர் முன்னணி நாயகர்களின் பட வாய்ப்புகளை பெற்றார். அதன்படி கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.
28
vikram movie
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமலுடன் கூட்டணி அமைத்த லோகேஷ், விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.
38
vikram movie
அனிருத் இசையமைப்பில் உருவாகும் இதில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
48
vikram movie
கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள விக்ரம் படத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ளது.
58
vikram movie
சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படத்தின் இறுதி கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் வைரனான நிலையில் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
68
vikram movie
முன்னதாக லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் அன்று முக்கிய அப்டேட்டை வெளியானது. அதாவது விக்ரம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
78
vikram movie
ரிலீசுக்கு தயாராகும் விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக புதிய போஸ்டருடன் வெளியானது.
88
vikram movie
இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி ரிலீசாகவுள்ள விக்ரம் படத்திலிருந்து ஒன் ரூல், நோ லிமிட் என்னும் டைட்டிலுடன் கமலஹாசனின் ஆக்ஷன் காட்சிகள் வெளியாகியுள்ளது.