சமீபத்தில் இரவில் நிழல், பொய்க்கால் குதிரை காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட இரவின் நிழல் படத்தில் இவரது நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்றது.
அதோடு சமந்தாவின் யசோதா, பாம்பன், தெலுங்கு சூப்பர் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 107 வது படம் உள்ளிட்டவற்றிலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே உடற்பயிற்சி மூலம் தனது உடலை பாலிவுட் நாயகிகள் போல மாற்றும் முயற்சிகள் இறங்கிய வரலட்சுமி சரத்குமார் தனது உருமாற்றம் குறித்த வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் அந்த வீடியோவும் வைரலானது.
மேலும் செய்திகளுக்கு..ஒரு பக்க சேலையை சரியவிட்டு மனதை கலங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...