இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்

First Published | Aug 28, 2022, 8:19 PM IST

அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகிறது. அப்படி வாழ்பவர்கள்   வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.

Kajol

பாலிவுட்டில் மிகவும் பிரபலகமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜோல். இவர் தமிழில் மின்சார கண்ணா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரமானவர். பின்னர் இவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து .தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

முதலில் இந்த படத்தின் கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயிடம் தான் பேசப்பட்டதாம் ஆனால் அவர் மறுத்ததை அடுத்து முழு கதையையும் கூறி ஒப்புதல் பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார் கஜோல்.

மேலும் செய்திகளுக்கு..ஒரு பக்க சேலையை சரியவிட்டு மனதை கலங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...

Kajol

படங்களில் பிசியாக இருக்கும் போதே கடந்த  1999 ஆம் ஆண்டு தனது பல ஆண்டு காதலரான நடிகர் அஜய் தேவ்கன்னை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளியிடங்களில் தென்படும் இவரது புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.

மேலும் செய்திகளுக்கு..தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்

Tap to resize

Kajol

இந்நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த காஜோல்  உடலுறவு குறித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் உடலுறவில் மிகவும் முக்கியம் எது என கேட்கப்பட்டுகிறது. அதற்கு பதிலளித்த நடிகை காஜோல்,  தன்னுடைய துணையுடன் இணையும் பொழுது இரு மனங்கள் ஒன்றாக இணையும் ஆத்மார்த்தமான உணர்வு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்

Kajol

இந்த உணர்வு ஒருவருக்கு இல்லை என்றாலும் கூட உடலுறவு முழுமை பெறாது. அது நிச்சயமாக முழுமையான உடலுறவாக இருக்காது என தான் ஆணித்தரமாக நம்புவதாக கூறியுள்ள கஜோல்.. அப்போதுதான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  நரகத்திற்கு இணையானது தாம்பத்திய வாழ்க்கை அற்ற திருமண வாழ்க்கை என கூறிய அவர், அவர்களை கணவன் மனைவி என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. இந்த முறை தான் ஒரு குடும்ப வாழ்க்கையை அமைதியான முறையில் நடத்த உதவும் என தெரிவித்துள்ளார்.

Kajol

ஒருவருடைய தாம்பத்திய தேவையை மற்றொருவர் புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் திருமண வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்.. அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகிறது. அப்படி வாழ்பவர்கள்   வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.

Latest Videos

click me!