தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வரலட்சுமி தற்போது... 'கொன்றால் பாவம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த அப்படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வரும் வரலட்சுமி, பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.