நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை கரம்பிடித்துள்ளார். 14 வருடமாகப் பழகிய நெருங்கிய நண்பரையே கல்யாணம் செய்திருக்கிறார்.
Velmurugan s