தேவையில்லாமல் தலையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்... அவர் ஸ்டைலில் நோட்டீஸ் விட்டு.. இத்தனை கோடி கேட்கிறாரா வனிதா?

Published : Aug 09, 2020, 04:01 PM IST

தன்னுடைய விஷயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தலையிட்டதற்காக, வனிதா தற்போது கோடி கணக்கில் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
17
தேவையில்லாமல் தலையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்...  அவர் ஸ்டைலில் நோட்டீஸ் விட்டு.. இத்தனை கோடி கேட்கிறாரா வனிதா?

வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பங்கேற்ற ஊடகத்தின் நேரலை நிகழ்ச்சியில்,  நாகரிமற்ற  முறையில் பேசி, லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கினார். இவரின் இந்த பேச்சை கண்டிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன், வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விகாரம் நாம் அறிந்தது தான்.

27

ஆரம்பத்தில் ஒரு சாதாரணமாக வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த, லட்சுமி ராமகிருஷ்ணன் இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார். 
 
37

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.  பின்னர் இதற்கு லட்சுமி தன்னுடைய மன்னிப்பை தெரிவித்திருந்தாலும் இந்த பிரச்சனை மேலும் நீடிக்க துவங்கியது.

47

பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்னன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சற்றும் வயது வித்தியாசம் கூட குழாய் அடி சண்டையை மிஞ்சும் மிஞ்சும் வகையில் நேரலையில் சண்டை போட்டனர். லட்சுமியை மட்டும் இன்றி, அவருடைய கணவரையும் வனிதா விமர்சித்து பேசினார்.

57

இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய லாயர் மூலம், லட்சுமி ராமகிருஷ்ணன் சுமார் 1 . 25 கோடி நஷ்டஈடு கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார். இதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் வனிதா. இதை தொடர்ந்து சிலர் வனிதாவுக்கு ஆதரவாகவும், சிலர் லட்சுமி ராமகிருஷ்னனுக்கு ஆதரவாகவும் ட்விட் செய்து வந்தனர்.

67

கடந்த ஒரு வாரமாக வனிதாவின் திருமண சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது... தன்னுடைய திருமண விஷயத்தில் தேர்வையில்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் தலையிடுவதாக கூறி, வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ரூபாய் 2 கோடிக்கு மேல் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

77

எனவே மீண்டும் இந்த பிரச்சனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories