தலையில் வாழைப்பூ... உடல் முழுவதும் வாழை இலையை சுற்றி விஸ்வாசம் பேபி அனிகாவின் அசத்தல் போட்டோ ஷூட்!
தமிழ் சினிமாவில், என்னை அறிந்தால்... படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.