மாலை மாற்றியதை தொடர்ந்து இப்போ வனிதா கழுத்தில் தாலியையும் கட்டிய பவர் ஸ்டார்..! வைரலாகும் புகைப்படம்..!

Published : Jul 23, 2021, 07:11 PM ISTUpdated : Jul 23, 2021, 07:14 PM IST

வனிதா மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இவருவரும் மாலையும் கழுத்துமாக ஏற்கனவே ஒரு புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், அதை தொடர்ந்து தற்போது... வனிதா கழுத்தில் பவர் ஸ்டார் தாலி கட்டும் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
மாலை மாற்றியதை தொடர்ந்து இப்போ வனிதா கழுத்தில் தாலியையும் கட்டிய பவர் ஸ்டார்..! வைரலாகும் புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், வாத்திக்குச்சியாக செயல்பட்டு பல சர்ச்சைகளை கொளுத்தி போட்டவர் வனிதா. இதை தொடர்ந்து அதே ஸ்பீடில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னராக மாறினார்.

26
మరోవైపు ఇటీవల వనిత పాత జ్ఞాపకాలను వదిలేసి కొత్త జీవితాన్ని ప్రారంభిస్తుంది. ఇప్పుడిప్పుడే సంతోషంగా ఉంటోంది. రెగ్యూలర్‌ లైఫ్‌లోకి వస్తుంది.

நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பூகம்பமாக வந்தது வனிதாவின் மூன்றாவது காதல். பல பிரச்சனைகளை கடந்து, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதே வேகத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார். 
 

36
vanitha vijayakumar

மேலும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய நடனத்தை, மற்றொருவருடன் ஒப்பிட்டு பேசியதை தாங்க முடியாமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறுவதாக கூறி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் முழு பகுதி, வரும் ஞாயிற்று கிழமை வெளியாக உள்ளது.

 

46
వనితా పంచుకున్న లేటెస్ట్ ఫోటోలు.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கைவசம் இல்லை என்றாலும், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் வனிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.
 

56
vanitha

அதில், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் இருந்தார். ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், வனிதா பிரபல யூ டியூப் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது, அவரது ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்... வனிதாவின் ஜாதகத்தில் இன்னும் திருமண யோகம் உள்ளதாகவும் எனவே இந்த வருடம் அவர் வேறு நான்காவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி இருந்த நிலையில் இந்த புகைப்படம் தீயாக பரவியது.

66
vanitha

தற்போது பவர் ஸ்டார் வனிதா கழுத்தில் தாலி கட்டும், ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தையும் தாறுமாறாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இது அனைத்தும் பட புரொமோஷனுக்கு வெளியிடப்படும் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!

Recommended Stories