40 வயதில் எல்லை மீறும் கவர்ச்சி..! அதுக்குன்னு இவ்வளவு மோசமா? தலையில் அடித்து கொள்ளும் நெட்டிசன்ஸ்!

First Published | Jul 23, 2021, 6:36 PM IST

நடிகை கிரண், படவாய்ப்பை பிடிக்க அடுத்தடுத்து பல புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் நிலையில் இவரது கவர்ச்சி நாளுக்கு நாள் கூடி கொண்டே வரும் நிலையில்... சில புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்களே தலையில் அடித்து கொள்ளும் அளவிற்கு மோசமாக உள்ளது.
 

kiran rathore

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண்.

kiran rathore

ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Tap to resize

kiran rathore

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். 

kiran rathore

“வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

kiran rathore

தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. 

kiran rathore

அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. 

kiran rathore

அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.

kiran rathore

எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 

kiran rathore

சமீபத்தில் உடல் எடை சற்று குறைந்து காணப்பட்ட கிரண், தற்போது மீண்டும் உடல் எடையை ஏற்றி கொழு கொழுவென மாறியுள்ளார்.

kiran rathore

மேலும் வயசுக்கு மீறி கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்களை சிலர் ரசித்தாலும் பலர் தலையில் அடித்துக்கொள்ளும் அளவுக்கு மோசமாக உள்ளது.

kiran rathore

ஓரளவிற்கு கவர்ச்சி காட்டினால் தான் ரசிகர்களும் ரசிப்பார்கள் இப்படி ஓவரா காட்டினால்... இப்படி தான் தாறு மாறாக விமர்சங்கள்  பறக்கிறது 

kiran rathore

அதே போல் இந்த வயசில் இது தேவையா? என்பது போன்றும் கமெண்ட்ஸ் தெறித்து வருகிறது.

kiran rathore

இவ்வளவு கவர்ச்சி காட்டியதற்கு பலனாக பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

Latest Videos

click me!