மாடலிங்கில் கலக்கி வந்த வாணி போஜன் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரைக்கு வந்து தற்போது சினிமா வாய்ப்புகளை தட்டி சென்றவர்.
28
Vani Bhojan
சின்னத்திரையில் வெற்றி நடை போட்ட மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் மூலம் இல்லத்தரசிகளை ஈர்த்தவர் வாணிபோஜன்.
38
Vani Bhojan
சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்ற வாணியின் முதல் என்ட்ரியாக ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படம் தான் முதலில் வெளியானது.
இந்நிலையில் சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது.
58
Vani Bhojan
வாணி போஜன் நடிகர் அசோக் செல்வன் , ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தாலும், ரித்திகா சிங்கை விட இவர் தான் பேமஸ் ஆனார்.
68
Vani bhojan
அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை கவரும் வாணி போஜன் தற்போது பேட்டி ஒன்றில் பகீர் கிளப்பியுள்ளார். அந்த பேட்டியில் நடிகைகள் படும் துயரம் குறித்து போட்டுடைத்துள்ளார் வாணி.
78
Vani bhojan
சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் வாணி போஜன், சமீபத்திய பெட்டியில்.. திரையில் இன்னும் நாயகிகள் போதை பொருளாக மாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. இதை மாற்ற வேண்டும். நாயகிகளுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவுகளை பார்க்கும் போது பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் அட்ஐஸ்மென்ட் என்பது எல்லா இடத்திலும் இருப்பதாகவும், ஆனால் எனக்கு இது போன்ற தொந்தரவு நடந்தது இல்லை. பெண்கள் பாதுகாப்பாக இருக்கவே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.