Vani bhojan
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.
Vani bhojan
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.
Vani bhojan
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
Vani bhojan
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை தன கவசம் வைத்துள்ளார்...
Vani bhojan
எக்கச்சக்க பட வாய்ப்புகளை தன வசம் வைத்துள்ள வாணி போஜன் தற்போது ரவுடி பேபி ஸ்டைலில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது..
Vani bhojan
ஜீன்ஸ் டாப் அணிந்து மேல்ச்சட்டையை கீழே மட்டும் இறுக்கி கட்டி தற்போது இவர் கொடுத்துள்ள போஸ் ரசிங்கர்களின் ஆதரவை பெற்று வருகிறது...