வாவ்..சிங்கிள் ட்ரஸில் சோபா மேல் ஹாயாய் பிக்பாஸ் பாவனி.. பிளாக் கலர் ஆள தூக்குதே..

Kanmani P   | Asianet News
Published : Jan 29, 2022, 01:42 PM IST

பிக்பாஸ் பாவனி அழகியசிலிவ் லெஸ்  கருப்பு உடையில் சோபாவில் படுத்தபடி கொடுத்துள்ள பூசி சும்மா ஆளை அள்ளி வருகிறது..

PREV
18
வாவ்..சிங்கிள் ட்ரஸில் சோபா மேல் ஹாயாய் பிக்பாஸ் பாவனி.. பிளாக் கலர் ஆள தூக்குதே..
pavani bigg boss

 ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

28
pavani bigg boss

 அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது. 

38
pavani bigg boss

 விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில்  நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. 

48
pavani bigg boss

 இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

58
pavani bigg boss

கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன்  சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

68
pavani bigg boss

 4 வருடங்களில் இருவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். 

78
pavani bigg boss

குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின

88
pavani bigg boss

தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5-ல்  பாவனி போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றுள்ள பாவனி மூன்றாவது இடத்தை பிடித்தார்..
 

click me!

Recommended Stories