Ajith New Look: ரசிகர்களுடன் நியூ லுக்கில் கோட் - சூட்டோடு போஸ் கொடுத்த அஜித்! பட்டையை கிளப்பும் வைரல் போட்டோ!

Published : Dec 18, 2021, 04:18 PM IST

அஜித் வலிமை (Valimai) படத்திற்காக யங் லுக்கில் இருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக தன்னுடைய லுக்கை மாற்றிக்கொண்டுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
Ajith New Look: ரசிகர்களுடன் நியூ லுக்கில் கோட் - சூட்டோடு போஸ் கொடுத்த அஜித்! பட்டையை கிளப்பும் வைரல் போட்டோ!
valimai shooting spot photos

அஜித் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம், இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.

 

27

மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ளதால்... அனல் பறக்கும் புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர்.

 

37

அந்த வகையில் இதுவரை 'வலிமை' படத்தில் இருந்து வெளியான, மோஷன் போஸ்டர், கிலிம்ஸி வீடியோ, வேற மாறி லிரிக்கல் பாடல், அம்மா பாடல் மற்றும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஒர்க்கிங் வீடியோ என அனைத்துமே உண்மையில் வேற லெவலுக்கு ட்ரெண்ட் ஆனது.

 

47

இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய அடுத்த 61 ஆவது படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திலேயே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

57

தற்போது வரை இதுகுறித்த எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், சில மாதங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் மீண்டும் அஜித்துடன் கூட்டணி அமைப்பது குறித்து உறுதி செய்திருந்தார்.

 

67

இந்நிலையில் அஜித் நியூ லூக்கிற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்காக யங் லுக்கில் இருந்த அஜித் மீண்டும் வெள்ளை முடி தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

 

 

77

ரசிகர்களுடன் அஜித் நியூ லுக்கில் எடுத்து கொண்டுள்ள இந்த புகைப்படத்தில் கோட் - சூட் அணிந்து செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories