Valimai : அடக்கமாக நிற்கும் அஜித் ...லீக்கான வலிமை ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : Dec 14, 2021, 09:12 AM IST

Valimai : வலிமை (valimai) படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் உரையாடும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
110
Valimai : அடக்கமாக நிற்கும் அஜித் ...லீக்கான வலிமை ஷுட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..
valimai shooting spot photos

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

210
valimai shooting spot photos

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். 

310
valimai shooting spot photos

 வலிமை படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

410
valimai shooting spot photos


அஜித் பைக்கராக நடிக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை விருந்தாக அடுத்தாண்டு ஜனவரியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

510
valimai shooting spot photos


ஏற்கனவே இப்படத்திலிருந்து  முதல் பார்வை போஸ்டர், வேற மாறி, மதர் சாங் உள்ளிட்ட இரண்டு  பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

610
valimai shooting spot photos

வலிமை படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருப்பதால் இந்த மாதம் முழுதும் வலிமை அப்டேட் வரமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

710
valimai shooting spot photos

தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த   படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

810
valimai shooting spot photos

வலிமை (valimai) படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் உரையாடும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

910
valimai shooting spot photos

வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ குறித்த புகைப்படங்கள் செம ட்ரெண்டாகி வருகிறது.

1010
valimai shooting spot photos

அந்த வீடியோவில் நடிகர் அஜித் பணிவுடன் கைகட்டி நிற்பதை பார்த்த ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

click me!

Recommended Stories