'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.