'வலிமை' பட இயக்குனருக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

Published : Jan 15, 2021, 01:44 PM IST

'வலிமை' பட இயக்குனர் எச்.வினோத்திற்கு குழந்தை பிறந்துள்ளதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

PREV
16
'வலிமை' பட இயக்குனருக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

'சதுரங்க வேட்டை' படத்தில் தன்னுடைய இயக்குனர் பயணத்தை துவங்கிய எச். வினோத்,  தற்போது அஜித்தின் 'வலிமையாக' மாறியுள்ளார். எந்த ஒரு திரையுலக பின்னணியும் இல்லாமல், துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் தரமான கதைகளை இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் எச்.வினோத்.

26

இந்த படத்தை தொடர்ந்து, கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். சூப்பர் ஹிட் வெற்றி இயக்குனராக இரண்டாவது படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்த எச்.வினோத், மூன்றாவதாக பாலிவுட் திரையுலகில் சூப்பர் டூப்பர் வெற்ற பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்கை அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். 

36

இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி வசூலையும் வாரி குவித்தது. தற்போது அஜித்தை வைத்து இவர் இயக்கி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் நாம் அறிந்தது தான்.

46

இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் இயக்குனர் எச்.வினோத்திற்கு  இன்று அழைகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து இவருக்கு அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

56

கிட்ட தட்ட 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், விரையில் படப்பிடிப்பு முடிவடையும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

66

இந்த படத்தை அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories