ஓவியாவின் புதிய காதலர் இவரா? முத்தமழையோடு அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Published : Jan 15, 2021, 12:46 PM IST

நடிகை ஓவியா ஒருவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை லவ் என பதிவிட்டு வெளியிட்டுள்ளதால், இவர்தான் அவரது புது காதலரான என்கிற கேள்வியோடு... ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
17
ஓவியாவின் புதிய காதலர் இவரா? முத்தமழையோடு அவரே வெளியிட்ட புகைப்படம்..!

“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். 

27

யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். 

37

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 

47

இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய  வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம்.

57

இந்நிலையில், ஓவியா தற்போது அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது ஆண் நபர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை, லவ் என பதிவிட்டு போஸ்ட் செய்துள்ளார்.

67

இதை பார்த்து ஓவியாவின் ரசிகர்கள் பலர், உங்கள் காதலரான என்கிற கேள்வியோடு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்

77

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, ஆரவ்வை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓவியா. இதை தொடர்ந்து மற்றொரு காதல் இவரது வாழ்வில் மனம் வீச துவங்கி விட்டதா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories