Huma Qureshi : தொடை அழகில் ரம்பாவையே மிஞ்சிய வலிமை நாயகி... பார்த்தாலே கிக் ஏறும் செம்ம ஹாட் கிளிக்ஸ்

Published : May 03, 2022, 10:58 AM IST

Huma Qureshi : தொடை அழகு முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
19
Huma Qureshi : தொடை அழகில் ரம்பாவையே மிஞ்சிய வலிமை நாயகி... பார்த்தாலே கிக் ஏறும் செம்ம ஹாட் கிளிக்ஸ்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹூமா குரேஷி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கேங்ஸ் ஆப் வசேபூர் என்கிற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

29

முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற ஹூமா குரேஷிக்கு, அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் குறுகிய காலத்திலேயே அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

39

இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்த, காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் ஹூமா குரேஷி.

49

இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காதலி வேடத்தில் நடித்திருந்தார். இவரது நேர்த்தியான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெரிதானது.

59

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஹூமா குரேஷி, 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்படி அண்மையில், வெளியான வலிமை படத்தில் நடித்திருந்தார்.

69

வலிமை படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹூமா குரேஷி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து மாஸ் காட்டி இருந்தார்.

79

கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் ஹூமா குரேஷி, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

89

அந்த வகையில், தற்போது தொடை அழகு முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

99

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தொடை அழகி ரம்பாவையே மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Sai Pallavi Marriage : காட்டுத்தீ போல் பரவிய திருமண செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சாய் பல்லவி

click me!

Recommended Stories