சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வடிவேலு பாலாஜியின் திருமண புகைப்படம்!

Published : Sep 12, 2020, 06:39 PM IST

உடல் நலக்குறைவால் உயிரிழந்த வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வடிவேலு பாலாஜியின் திருமண புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. 

29

அச்சு அசலாக கெட்டப்பில் மட்டுமல்லாது, மாடுலேஷன், டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அப்படியே வடிவேலுவை கண்முன் காட்டியவர்.

39

ரசிகர்களை வயிறு குலுக்க சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இன்று அனைவரையும் கதறி அழ வைத்துள்ளார். 
 
49

15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய கை, கால்கள் செயலிழந்து போயின. 

59

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

69

ஆனால் அங்கு உரிய சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மீண்டும் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இவருடைய உயிரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

79

மேலும் இவருடைய உடலுக்கு, திரையுலகை சேர்ந்த விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

89

சிலர் இவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ள நிலையில் நடிகர் சிவகார்திகேயன், வடிவேல் பாலாஜியின் குழந்தைகள் படிப்பு செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.

99

ரசிகர்களை தன்னுடைய சைகைகளாலேயே வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த அந்த மனிதர் இல்லை என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை என இவருடன் பணியாற்றிய பலர் புலபி வரும் நிலையில், வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories