வடிவேலுவின் 60 ஆவது பிறந்தநாள்..! போஸ்டரில் தூள் கிளப்பும் விஜய் ரசிகர்கள்..!

Published : Sep 12, 2020, 03:31 PM IST

தமிழ் திரையுலகில் காமெடியில் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்து,  நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு இன்று தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை இவருடைய ரசிகர்கள், விதவிதமான போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்... குறிப்பாக விஜய் ரசிகர்கள் தளபதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்...   இது குறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
112
வடிவேலுவின் 60 ஆவது பிறந்தநாள்..! போஸ்டரில் தூள் கிளப்பும் விஜய் ரசிகர்கள்..!

ரசிகர்களின் ரணகள வாழ்த்து 

ரசிகர்களின் ரணகள வாழ்த்து 

212

பல கெட்டப் போட்டாலும் நின்று பேசும் காமெடி அரசனாக வடிவேலு 

பல கெட்டப் போட்டாலும் நின்று பேசும் காமெடி அரசனாக வடிவேலு 

312

கட்ட துரையின் இந்த என்ட்ரி கூட கலக்கல் தான் 

கட்ட துரையின் இந்த என்ட்ரி கூட கலக்கல் தான் 

412

பல ரசிகர்களின் ஃபேவரட் போஸ்டர்  

பல ரசிகர்களின் ஃபேவரட் போஸ்டர்  

512

இங்க பாருங்க ரசிகர்களின் ரகலையை 

இங்க பாருங்க ரசிகர்களின் ரகலையை 

612

நேசமணியின் பிறந்தநாள் என்ட்ரி 

நேசமணியின் பிறந்தநாள் என்ட்ரி 

712

செம்ம ஸ்டைலிஷா வந்துட்டாரு பாருங்க வைகை புயல் 

செம்ம ஸ்டைலிஷா வந்துட்டாரு பாருங்க வைகை புயல் 

812

எதை பார்ப்பது... எதை விடுவது 

எதை பார்ப்பது... எதை விடுவது 

912

விஜய் ரசிகர்களின் வாழ்த்து 

விஜய் ரசிகர்களின் வாழ்த்து 

1012

வேற லெவல் போஸ்டர் 

வேற லெவல் போஸ்டர் 

1112

அரசியல் வாதியாக கூட தனி கலை தான் 

அரசியல் வாதியாக கூட தனி கலை தான் 

1212

தலைவா...

தலைவா...

click me!

Recommended Stories