அழகில் மருமகள் சமந்தாவை மிஞ்சிய மாமியார் அமலா..! பிறந்தநாள் ஸ்பெஷல் ரேர் போட்டோஸ்!

Published : Sep 12, 2020, 12:57 PM IST

இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்திரன் இயக்கிய 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அமலா, பின்னர் ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.    தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது ஏதேனும் சில நிகழ்ச்சிகளில் தலை காட்டி வருகிறார்...   இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவரின் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ....

PREV
115
அழகில் மருமகள் சமந்தாவை மிஞ்சிய மாமியார் அமலா..! பிறந்தநாள் ஸ்பெஷல் ரேர் போட்டோஸ்!

இந்த வயதிலும் செம்ம மாடர்னாக மகன் மற்றும் கணவருடன் போஸ் கொடுக்கும் அமலா 

இந்த வயதிலும் செம்ம மாடர்னாக மகன் மற்றும் கணவருடன் போஸ் கொடுக்கும் அமலா 

215

அம்மாவிற்கு மகனின் அன்பு முத்தம் 

அம்மாவிற்கு மகனின் அன்பு முத்தம் 

315

ராமச்சரனுடன் நாகர்ஜுனா குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் 

ராமச்சரனுடன் நாகர்ஜுனா குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் 

415

நடிகை ஹேமமாலினியுடன் நாகார்ஜூனா மற்றும் அமலா 

நடிகை ஹேமமாலினியுடன் நாகார்ஜூனா மற்றும் அமலா 

515

செம்ம ஸ்டைலிஷ் 

செம்ம ஸ்டைலிஷ் 

615

நீச்சல் குளம் அருகே நின்று... மகனுடன் கியூட் போஸ் 

நீச்சல் குளம் அருகே நின்று... மகனுடன் கியூட் போஸ் 

715

கணவருடன் படு மாடர்ன் போட்டோஸ் 

கணவருடன் படு மாடர்ன் போட்டோஸ் 

815

இந்த வயதிலும் என்ன ஒரு கெத்து

இந்த வயதிலும் என்ன ஒரு கெத்து

915

வயதானாலும் அன்று போல் இன்றும் காதல் 

வயதானாலும் அன்று போல் இன்றும் காதல் 

1015

கால் மேல் கால் போட்டு போஸ் கொடுக்கும் அமலா 

கால் மேல் கால் போட்டு போஸ் கொடுக்கும் அமலா 

1115

நாய் குட்டியுடன் செல்ல கொஞ்சல் 

நாய் குட்டியுடன் செல்ல கொஞ்சல் 

1215

கணவர் நாகர்ஜூனாவுடன் அமலா 

கணவர் நாகர்ஜூனாவுடன் அமலா 

1315

காதல் மாறாத கணவரின் அன்பு முத்தம் 

காதல் மாறாத கணவரின் அன்பு முத்தம் 

1415

அருவியின் அருகே நின்று யங் கப்பில் போல் போஸ் கொடுக்கும் அமலா 

அருவியின் அருகே நின்று யங் கப்பில் போல் போஸ் கொடுக்கும் அமலா 

1515

என்றென்றும் அழகு 

என்றென்றும் அழகு 

click me!

Recommended Stories