குந்தவை ( த்ரிஷாவின்) அழகிய புகைப்படங்கள்..பட்டுபுடவையில் கண்கவரும் நாயகி

Published : Jul 10, 2022, 03:34 PM ISTUpdated : Jul 10, 2022, 03:38 PM IST

சமீபத்தில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

PREV
15
குந்தவை ( த்ரிஷாவின்) அழகிய புகைப்படங்கள்..பட்டுபுடவையில் கண்கவரும் நாயகி
Trisha

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கனவு படமான பொன்னியின் செல்வனில் த்ரிஷா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான போஸ்டரும் டீசரும் இவரின் நடிப்பை காண ஆவலை தூண்டியுள்ளது. சோழ பேரரசின்  அரிசி மற்றும் சுந்தர சோழனின் மகள், வல்லவராயனின் காதல் ஆர்வம் உள்ள குந்தவை பிராட்டியராக த்ரிஷா நடித்துள்ளார்.  இந்த பாகத்தில் இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் உள்ளதாக கூறப்படுகிறது.

25
Trisha

பொன்னியின் செல்வத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழர் பேரரசு குறித்து கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வியின் தழுவலே இந்த படம்.

மேலும் செய்திகளுக்கு..தமிழர்கள் என்ன பெரியாளா? தடாலடியாக டீசர் விழாவில் பேசிய கார்த்தி!

35
Trisha

 மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரித்துள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஜெயம்ரவி கார்த்தி விக்ரம் பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு போன்றோர் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..வாவ் 6 வாரங்களை தொட்ட விக்ரம்..கொண்டாட்டத்தில் படக்குழு..

45
Trisha

முன்னதாக திரிஷா போஸ்டருக்கு கமண்ட் செய்திருந்த நடிகர் கார்த்தி, இளவரசி உங்களின் லைவ் லொகேஷன் அனுப்புங்கள் உங்கள் அண்ணனின் ஓலையை டிராப் செய்ய வேண்டும் என கூறி கலகலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ..டிராக் லிஸ்டை வெளியிட்ட விக்ரமின் கோப்ரா படக்குழு..

55
Trisha

சமீபத்தில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பட்டுப் புடவையும், மல்லிகை பூமாய் குடும்ப குத்துவிளக்கு போல் காட்சி அளித்துள்ளார் த்ரிஷா.

Read more Photos on
click me!

Recommended Stories