பொண்டாட்டி இருக்கும் போதே 40 வயது நடிகைக்கு வீடு; வெளிப்படையா கூத்தடிக்கும் நடிகர்!

Published : Feb 08, 2025, 02:30 PM IST

கோலிவுட் ரசிகர்களை நடனத்தாலும், நடிப்பாலும் கட்டி போட்டு வைத்திருப்பவர் தான் அந்த டாப் நடிகர். பொண்டாட்டி இருக்கும் போதே, 40 வயசு நடிகை கூட இவர் அடிக்கும் லூட்டி பற்றி , இப்போ கோடம்பாக்கமே கிசுகிசுத்து வருது.  

PREV
15
பொண்டாட்டி இருக்கும் போதே 40 வயது நடிகைக்கு வீடு; வெளிப்படையா கூத்தடிக்கும் நடிகர்!
வாரிசு ஹீரோ:

தன்னோட வாரிசை எப்படியும் ஹீரோவாக்கி காசு பார்த்து விட வேண்டும் என அப்பா பிரபலம்... பிளான் போட்டு நடிப்பு ரேஸில் மகனை இறக்கி விட, ஆரம்பத்தில் இவரது நடிப்பை மட்டும் அல்ல இவரின் தோற்றத்தை கூட கிண்டல் பண்ணி விமர்சனங்கள் பறந்தன. ஆனா இந்த நடிகரோடு உண்மையான உழைப்பு சினிமா மீது இவருக்கு இருந்த காதல், இவரை 10 வருஷத்துல ரசிகர்கள் மத்தியில பிரபலம் ஆக்குச்சு. 
 

25
அப்போவே நடிகர் அப்படியாம்:

கூடவே நடிச்ச சில நடிகைகளுக்கு ஹீரோ நூல் விட, வில்லனா இருந்த அப்பா பிரபலம் அந்த காதலுக்கு தடை போட்டாரு. காரணம், எப்படியும் மகனை பெரிய இடத்துல திருமணம் பண்ணி பார்க்கணும் என்கிற ஆசை தான். அப்பாவின் கை பொம்பையாவே நடிகரும் இருந்த நிலையில தான்,. வெளிநாட்டு பொண்ணு ரசிகைனு நம்ப ஹீரோ காதல் வலையில விழ, உடனை அப்பா பிரபலமும் விடா பிடியா கல்யாணத்த மகனுக்கு முடிச்சு வைச்சாரு. அந்த பொண்ணுக்கு அப்போவே கிலோ கணக்குல பவுனு போட்டது மட்டும் இல்லாம, வெளிநாட்டுக்கு வீடு, சொகுசு காருன்னு எல்லாமோ இருக்கு. நடிகரை விட வசதியும் அதிகமாம்.

சீரியலில் மாமியாராக நடித்த நடிகையையே காதலித்து திருமணம் செய்த நடிகர்!
 

35
காதலில் கவிழ்ந்த வெளிநாட்டு பொண்ணு:

திருமணத்துக்கு அப்பறம் இந்த வாரிசு நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிச்சாலும்... ஏற்கனவே நடிக்கும் போது நூல் விட்ட 40 வயது நடிகை இவரு நினப்புலையே இப்போ சுத்திகிட்டு இருக்காம். பொண்டாட்டி, ஏற்கனவே இந்த நடிகை பக்கம் தல வைக்க கூடாதுனு சொல்லியும், ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சது மட்டும் இல்லாம, அதையும் தாண்டி சில சந்திப்புகள் அப்பப்போ நடந்துகிட்டு இருக்கு. 
 

45
நீலாங்கரையில் சொகுசு வீடு:

நீலாங்கரையில சொகுசு வீடு வாங்கி இருக்குற நடிகர் அந்த நடிகைக்கும் அங்கேயே வீடு வாங்கி கொடுத்து இருக்குறதாவும் ஒரு கிசுகிசு பரவ, அப்பறம் அதெல்லாம் இல்ல அப்படினு நடிகை தரப்புல சொல்ல பட்டுச்சு. இப்போ மட்டும் இல்லங்க, ஏற்கனவே இதே போல் இந்த வாரிசு நடிகர் அந்த நம்பர் நடிகைக்கு வீடு ஒன்னு சென்னையில கட்டி கொடுத்ததா சொல்லப்பட்ச்சு. ஆன இந்த தகவலையும் வழக்கம் போல இந்த நம்பர் நடிகை மறுத்துட்டாங்க.

47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!
 

55
வைர நெக்லஸ் பரிசு

ஆன நம்பர் நடிகை வீட்டுல IT ரைடு வந்த அப்போ, அவர் கிட்ட இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் மட்டும் வாரிசு தான் தனக்கு வாங்கி கொடுத்தாருன்னு உண்மையை சொல்லிட்டாங்களாம். இப்போ நடிகர் பொண்டாட்டி கூட கொஞ்சம் கருத்து வேறுபாட்டுல இருக்குறதால ... வெள்ளை வேஷ்டிக்கு மாறியும் 40 வயசு நடிகை கூட ஓவரா கூத்தடிக்கிறாராம். சமீபத்துல கூட இரண்டு பேரும் பிரைவேட் பிளைட்டுல போன விஷயம் கோலிவுட் திரையுலகத்துல பூகம்பத்தை ஏற்படுத்துச்சு.
 

click me!

Recommended Stories