நயன், திரிஷாலாம் லிஸ்ட்லயே இல்ல... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ

Published : Aug 07, 2024, 02:22 PM IST

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 நடிகைகள் பட்டியலில் திரிஷா, நயன்தாரா இடம்பெறவில்லை.

PREV
110
நயன், திரிஷாலாம் லிஸ்ட்லயே இல்ல... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ
Rashmika mandanna

1.ராஷ்மிகா மந்தனா

தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் போன்ற படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா 43.9 மில்லியன் பாலோவர்கள் உடன் முதலிடத்தில் உள்ளார்.

210
samantha

2.சமந்தா

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா, 35.3 மில்லியன் பாலோவர்கள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

310
pooja hegde

3.பூஜா ஹெக்டே

விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 27.2 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.

410
kajal aggarwal

4.காஜல் அகர்வால்

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல். இவர் 26.9 மில்லியன் பாலோவர்களுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

510
tamannaah

5.தமன்னா

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திய நடிகை தமன்னா, 25.9 மில்லியன் பாலோவர்களுடன் 5ம் இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘கிஸ்’சுக்காக நடந்த சண்டை... விக்னேஷ் சிவனை சைக்கோனு திட்டிய நயன்தாரா - இது எப்போ?

610
Shruti Haasan

6.ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியுடன் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் 25.8 மில்லியன் பாலோவர்களுடன் ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

710
Rakul Preet Singh

7.ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் அயலான், இந்தியன் 2 என அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்திருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், 23.7 மில்லியன் பாலோவர்களுடன் 7வது இடத்தில் உள்ளார்.

810
taapsee

8.டாப்ஸி

தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் டாப்ஸிக்கு இன்ஸ்டாவில் 20.7 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.

910
keerthy suresh

9.கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அவருக்கு இன்ஸ்டாவில் 17.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். அவர் 9வது இடத்தில் உள்ளார்.

1010
Anupama Parameswaran

அனுபமா பரமேஸ்வரன்

கொடி, சைரன் போன்ற தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்திய நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். அவர் 10ம் இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள்... காதலருக்கு பிரியா பவானி ஷங்கருக்கு டும் டும் டும்.! பிளான் பண்ணிட்டோம்.. முதல் முறையாக அவரே கூறிய தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories