அடேங்கப்பா..'அண்ணாத்த, வலிமை' சாதனையை பின்னுக்கு தள்ளிய 'தி லெஜன்ட்'!

Kanmani P   | Asianet News
Published : Jun 06, 2022, 02:00 PM IST

ரஜினியின் அண்ணாத்தே, அஜித்தின் வலிமை படங்கள் செய்த சாதனையை தனது முதல் படத்திலேயே முறியடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.

PREV
14
அடேங்கப்பா..'அண்ணாத்த, வலிமை' சாதனையை பின்னுக்கு தள்ளிய 'தி லெஜன்ட்'!
Legend Saravanan

சமீபத்தில் வெளியான தி லெஜெண்ட் படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியான சில வாரங்களில்  26 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக வெளிவந்த ரஜினிகாந்தின்  'அண்ணாமலை' படத்தின் டிரைலர், அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் டிரைலர் ஆகியவற்றின் பார்வைகளைக் காட்டிலும் தி லெஜண்ட் அதிகம் என் அசொல்லப்டுகிறது.

24
the legend

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' 56 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்திலும், 'விக்ரம்' படத்தின் டிரைலர் 33 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தி லெஜண்ட் பெற்றுள்ளது. லெஜண்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

34
the legend

இதில் பாலிவுட், டோலிவுட், என பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகள் இப்படத்தின் டிரைலரும் அதிரடி ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என கமர்ஷியல் அம்சத்தோடு நல்ல வரவேற்பை பெற்றது. மறைந்த விவேக்கின் கடைசி படமான தி லெஜண்ட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

44
the legend

தி லெஜெண்ட் படத்தை  ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இதில் லெஜண்ட் சரவணன் சயிண்டிஸ்ட்டாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

click me!

Recommended Stories