மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, சிவாங்கி, பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் கடந்த மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.