தி லெஜண்ட் 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் படத்திலேயே மாஸ் காட்டிய சரவணன் அருள்
First Published | Aug 1, 2022, 4:51 PM ISTஉலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் 650 திரையரங்குகளிலும் வெளியானது. இப்படம் ரூபாய் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் 65 கோடி வசூல் செய்தால்வெற்றி பெற்றதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.