இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் சமந்தாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள நீதிபதி ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறி பதில் கொடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.